Good Photography Speaks Through SILENCE.
இதழ்"கள்" என்றாலே போதைப்பொருள் வரிசையில் சேர்த்துவிடலாம் போலிருக்கிறது.
PIT இணைய தளத்தில் பஞ்சபூதங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற ஜூன் மாத போட்டியில் முதல் பரிசை வென்ற புகைப்படம். .
நண்பனும் குழந்தையும்..
இன்னும் பழக்கத்தில் இருக்கின்றன மண்பானையும் விறகு அடுப்பும் மீன் குழம்புகளுக்காக மட்டும்.. Click by -Digital cam