பெரும்பாலான பயணங்களில் நம்முடனே பயணிக்கின்றன நம்மை விட்டகலா சில நினைவுகளும்..

Good Photography Speaks Through SILENCE.
பெரும்பாலான பயணங்களில் நம்முடனே பயணிக்கின்றன நம்மை விட்டகலா சில நினைவுகளும்..
Click from Singapore Chinese gardens
Lovely birds at "Singapore birds park"
இடம் - மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குமரியின் பெரிய அணை - பேச்சிப்பாறை
PIT இணைய தளத்தில் பஞ்சபூதங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற ஜூன் மாத போட்டியில் முதல் பரிசை வென்ற புகைப்படம். .